சைனஸ் பிரச்சனை இருந்தால் இப்படி தலைக்கு குளிக்கலாமா ? தலைவலி, மூக்கடைப்பு வராமல் இருக்க

#சைனஸ் பிரச்சனையால் அவதியா! அடிக்கடி தலைவலி மற்றும் மூக்கில் நீர் வடிதல் சளி போன்ற பிரச்சினைகளால் பாதிப்பா? குளிர்ந்த நீரால் குளிர்ந்த காற்றால் ஏற்படக்கூடிய  பாதிப்புக்களையும் எளிமையாக நம்மளால் மாற்ற முடியும்.

மேலும் சைனஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தலை குளிக்கலாம் எளிமையான முறை என்ன என்பதை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்… #nextday360