பாராநேசல் சைனஸில் ஒரு வகை தான் இந்த Frontal sinus. சைனஸ் என்றாலே நமக்கு பல விதமான தொல்லைகளும் பிரச்சினைகளும் உடம்பில் தோன்றும். அதில் முக்கியமானது தலைவலி தான். தலைவலி நம் உடலுக்கு மட்டும் தலைவலியாய் அமையாது நம்முடைய அனைத்து வேலைகளுக்கும் தலைவலியாய் மாறிவிடும். இத்தகைய தலைவலியை உடனடியாகவும், முழுமையாகவும் குணப்படுத்த முடியும், அதுவும் எந்தவிதமான மாத்திரைகளும் மருந்தும் இல்லாமல். விரல் வைத்தியத்தில் இது சாத்தியம். நிறைய பேருக்கு நல்ல பலன்களை அளித்துள்ள இந்த முறையை காண காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். #Paranasa_ sinus #Frontal_sinus