வேனல் கட்டிகள் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய முக்கியமான பிரச்சினையாகும். உடலில் சூடு அதிகரித்தால் உங்களுக்கு இந்த வேனல் கட்டிகள் எனப்படும் சூட்டுக் கொப்புளங்கள், சீல் கட்டிகள் உருவாகும். இதனை மிகவும் சுலபமான முறையில் சரிசெய்ய இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள்…