சுவாச பாதை தொற்று நோய்கள், மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் குணமாக உதவும் Swasa kalpa

சுவாச பாதை தொற்று நோய்கள், நாள்பட்ட மூச்சுக்குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நாள்பட்ட இருமல் நோய் போன்றவற்றில் இருந்து மீண்டு வர நம் நுரையீரலை பலப்படுத்துவது அவசியம். சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகளை உள்ளடக்கிய சுவாச கல்பம் இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட மிகவும் பயன்படுகிறது. இதில் நுரையீரல் நலம் பெற முக்கிய மூலிகைகளான துளசி, ஆடாதொடை, தூதுவளை, கண்டங்கத்திரி, திப்பிலி, அதிமதுரம், தாளிசப்பத்திரி, கற்பூரவள்ளி, நொச்சி போன்ற நமக்கு தெரிந்த மூலிகைகளும் இன்னும் சில மூலிகைகளும் சேர்க்கப்படுகிறது. மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்…

Swasa kalpa online buying link Generic Maruthi pharma swasakalpa syrup, 180 ml (Pack of 1) https://amzn.to/3BOq3nc

Maruthi Pharma Swasa Kalpa Syrup (Green, 180ml) – Pack of 2

https://amzn.to/3SsFasH

Maruthi Pharma Swasa Kalpa Syrup, Green, 180 ml (Pack of 3)

https://amzn.to/3zWD4tL