சிறுநீரக கல்லால் வலி வேதனையா? இளநீரை இனி இப்படி குடிக்கலாம் | Kidney stone removal in tamil

நிறைய நபர்கள் சிறுநீர் கற்கள் பிரச்சனையினால் அவதிப்படுகிறார்கள் அவர்களுக்கு மிகச் சிறந்த காணொளியாக இது அமையும். பொதுவாக சிறுநீரக கற்கள் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் வலி வேதனைகளை அனுபவிக்க நேரிடும் அவர்கள் தினந்தோறும் காலையில் இளநீர் குடிப்பது மிகுந்த பலனை தரும் மேலும் சிறுநீர் கற்கள் அதனுடைய அளவிலிருந்து குறைந்து சிறுநீர் வழியாக வெளியே வருவதற்கு  இளநீர் உதவும். அப்படிப்பட்ட இளநீரை மேலும் சில பொருட்கள் கலந்து குடிப்பதனால் விரைவாக சிறுநீர் கற்கள் கரைந்து வெளியேற உதவி செய்யும். மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.