சளி இருமல் காய்ச்சலை குணப்படுத்த நாம் அலோபதி மருந்துகளை எடுப்பதுதான் தீர்வு என்று என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் வீட்டிலேயே ஆவிபிடித்தல் எனப்படும் பாரம்பரிய முறைப்படி நாம் இந்த மாதிரி தொடர்பில் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க முடியும். வைரஸ் கிருமிகளை உடலில் இருந்து அழித்து வெளியேற்ற முடியும். பயனடைய காணொளியை முழுமையாக பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=E35EkdUm0tM&t=45s