சர்க்கரை வியாதி/DM/diabetes

நம் கண் முன்னே இனிப்புத் தட்டு அல்ல, சிறு இனிப்பு துண்டு இருந்தாலும் நாம் சாப்பிட கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் எளிதில் வராத மற்றும் வந்து விட்டால் எளிதில் குணமடையாத ஒரு வியாதி தான் இந்த சர்க்கரை நோய்.இந்த நோய்க்கு முக்கிய காரணம் அஜீரணக்கோளாறுகள் மற்றும் மிகவும் முக்கியமான போதுமான அளவு இன்சுலின் பற்றாக்குறையும் ஆகும்.ஆனால் குணப்படுத்த முடியா விட்டாலும் இதனைக்கட்டுப்படுத்தலாம் என்பதையும் உணவே மருந்து என்ற கூற்றுப்படி மிக மிக எளிதில் கிடைக்கக் கூடிய இஞ்சி மற்றும் சின்ன வெங்காயதைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றியும் எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் பின்வரும் காணொளியைக் கண்டு தெரிந்து தெளியுங்கள்