சர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil

இன்றளவில் அதிக மனிதர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக சர்க்கரை நோய் உருவெடுத்துள்ளது இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த யோகாசனம் ஒன்று உள்ளது அதுதான் மண்டுகாசனம்.
  இது நம் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி இன்சுலின் சீராக சுரக்க உதவி செய்கிறது இதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து எளிமையான முறையில் வெளிவர முடியும் மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.
https://youtu.be/DaDqy1H1VJE