பீட்ரூட்டை இதுவரை நீங்கள் பொரியல் செய்து இருக்கலாம், ஜூஸாக செய்து இருக்கலாம் சட்னி வைத்து இருக்கலாம் ஆனால் தோசையில் முயற்சி செய்து பார்த்தால் பீட்ரூட்டில் உள்ள அனைத்து சத்துக்களும் மிகவும் எளிமையான முறையில் உங்களுக்கு வந்து சேரும். இதனால் பல உறுப்புகள் நமக்கு நன்மை அடையும். இந்த பீட்ரூட் தோசை செய்வது மிக மிக எளிமையான முறையில் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் பார்த்து பயனடையுங்கள்…