குளித்த பின்பு பெரும்பாலும் பெண்களுக்கு முடிகள் சிக்கலாவது தவிர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. பலரும் அவசர அவசரமாக அதனை எடுக்க முயற்சி செய்து மேலும் சிக்கலை உண்டாக்குகின்றனர் வலிகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் சிறிது நேரம் கூந்தல் பராமரிப்புக்கென்று எடுத்துக்கொண்டு இதனை முயற்சித்தாலே கூந்தல் முடி சிக்கல்களை எளிமையாக எடுக்க முடியும். அந்த முறைகள் என்னென்ன என்பதனைப் பற்றி காணொளியை முழுமையாக பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். #NEXTDAY360