குழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa

இட்லி :

எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்றது இது அனைவரும் அறிந்ததே… குழந்தைகள் முதலில் தாய்ப்பாலை மறந்து சாப்பிடக்கூடிய முதல் உணவு இட்லி தான். ஆனால் உடல் மெலிவாக உள்ள சில குழந்தைகளுக்கு வீட்டிலேயே நாம் இந்த காணொளியில் உள்ளது போல் செய்து கொடுத்தால் அவர்கள் விரைவில் குண்டாக உதவும். இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட காணொலியை பாருங்கள் பயன் பெறுங்கள்…
https://www.youtube.com/watch?v=vBzExptAbw8&t=71s