அழகூட்டும் நிமிர்ந்த நன்னடையை பாதிக்கின்ற ஒரு பிரச்சனை தான் இந்தக் குதிகால் வலி.எங்கும் எளிதில் காணக் கூடியதும், அதே சமயம் அது விஷம் என்று நாம் பிடுங்கி எறியக் கூடியதுமான எருக்கம் இலை தான் இந்த வலிக்கு மருந்து.இந்த வலிக்கு அதிக உடல் எடை,கால்களில் தோன்றும் நரம்பு மற்றும் தசைக் கோளாறுகள்,கடினமான நடைப்பயிற்சி போன்றவை காரணமாகின்றன.இந்தக் காணொளியைக் கண்டு நடைப்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு குதிகால் வலியைப் போக்கலாம் என்றும் வீட்டில் இருபவர்கள் என்றால் எவ்வாறு போக்கலாம் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.முக்கிய குறிப்பாக பயன்படுத்திய விஷமான எருக்கம் இலைகளை குழந்தைகள் முதல் எவர் கைகளிலும் கிடைக்காதவாறு அப்புறப்படுத்தி விடுங்கள்.