குடல்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். முழுவதும் இயற்கை முறையை பயன்படுத்தி இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் காணொளியை முழுமையாக பாருங்கள்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் வயிற்றில் உள்ள புண் படிப்படியாக ஆறி சரியாகும். நம் வீட்டின் சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களை வைத்தே இதனை சரி செய்துவிட முடியும். காணொளியை முழுமையாக பாருங்கள் பயன்படுத்துங்கள் பயனடையுங்கள்