காரம் நம் உடலுக்கு தேவை .

காரம் மிகுந்தாலும் , குறைந்தாலும் நோய் வரும் அது அளவாய் இருப்பதே சிறந்தது .இப்போது ஆஸ்துமா , சயன்ஸ் பிரச்சனை வரும் போது காரத்தை நம் மூக்கில் வைப்பார்கள் . அப்போது நம் உடம்புக்கு காரம் தேவைப்படுகிறது என்பதுதான் .நம் காரத்தை அளவாய் எடுப்பது நம் நாக்கை பொறுத்துதான் இருக்கிறது வேறு எதையும் பொறுத்து இல்லை .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

https://youtu.be/i9bpWgn2vq0