இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பி செய்யும். இந்தப் பணி சரியாக நடைபெறாத போது வழக்கத்திற்கு மாறாக நிணநீர் சுரப்பி பெரியதாகும். இந்தக் காரணத்தால் உண்டாகும் பாதிப்பைத்தான் நெறிகட்டுதல் அதாவது Lymphadenopathy எனக் குறிப்பிடுகின்றனர். பலருக்கும் பொதுவாக கழுத்துப்பகுதியில் நெறிகட்டுதல் உண்டாகலாம்.
இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள்.
#lymph_nodes #lymphatic #நெறிகட்டுதல் #கழுத்துகட்டி #நெறிக்கட்டி #நிணநீர் கட்டி