கருவேப்பிலையை சிறிது கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தால் நல்லமணம் வரும் . இந்த வாசனையை தரக்கூடியது இந்த கார்பஸ்ஓல் தான் . இந்த கார்பஸ்ஓல் இதில் இருப்பதால் தான் நாம் இதை உணவில் சேர்க்கும் பொழுது நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்திகிறது . மற்றும் பல அறிய உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது இந்த கருவேப்பிலை. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .