கருமையான கூந்தல் வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக இந்த வெள்ளை நிற முடி மற்றும் சாம்பல் நிற முடிகள் தோன்றுகின்றன. அவற்றை கருமையாக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் மிகச் சிறந்த இயற்கை முறையில் நம் வீட்டிலேயே கூந்தலை கருமையாக்க ஆயில் தயாரித்து பயன்படுத்தலாம்.
அதற்கு இரண்டு பொருள்கள் தான் தேவை ஒன்று தேங்காயெண்ணை மற்றொன்று கரிசலாங்கண்ணி பவுடர். கரிசலாங்கண்ணி எண்ணற்ற நன்மைகளை நம் உடலுக்கு தருகிறது அதிலும் குறிப்பாக முடியை கருமையாக்க மிகவும் பயனுள்ள இந்த கரிசலாங்கண்ணி பொடியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்.