கடன் பிரச்னையை போக்கும் , செல்வ வளம் பெருகும் .
கடன் என்பது எப்படி நம்மோடு இணைந்துள்ளது என்று நாம் கவனித்து பார்க்கவேண்டும் , உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அதிர்வு உள்ளது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எண்ண ஓட்டம் இருக்கும் .
இந்த ரகசியத்தை யாரும் உங்களுக்கு சொல்லியிருக்க வாய்ப்பில்லை , ஆம் பணக்காரர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதர்கள் பின்பற்றும் அந்த ரகசியம் . உங்கள் சிந்தனை எதில் மூழ்கி இருக்கிறதோ அதில் உங்கள் எண்ண அலைகள் அதிகமாக இருக்கும் அந்த எண்ண அலைகள் உங்கள் சிந்தனைக்கான விளைவை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் இது தான் அந்த ரகசியம் .
புரிகிறதா ? மீண்டும் ஒரு முறை திரும்ப படித்து பாருங்கள் நன்றாக புரியும் .
இப்பொழுது உங்கள் கடன் பிரச்னைக்கு வருவோம் உங்கள் எண்ணங்களை நீங்கள் அதிகப்படியான நேரம் கடனை எப்படி அடைப்பது கடன் இருந்து கொண்டே இருக்கின்றது என்று சிந்தித்து சிந்தித்து உங்கள் எண்ணங்கள் அதன் விளைவான கடனை உங்களிடத்தில் வைத்திருக்கும் .
ஆகவே இனிமேல் நீங்கள் கடனை பற்றி சிந்திக்காமல் நேரடியாக உங்களுக்கு பணம் பெற்று தர கூடிய வேலையோ அல்லது தொழிலையோ சிந்தித்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் அப்போது அந்த எண்ணத்தின் விளைவான செல்வ செழிப்பு உங்களை தேடி வரும் .
அதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் சரி இதற்கும் இந்த பஞ்சகவ்ய விளக்கிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த பஞ்ச கவ்ய விளக்கை ஏற்றும் பொழுது அதில் சுமார் 10 நிமிடம் அந்த விளக்கு எரியும் அப்போது உங்கள் தேவையை மட்டும் நினைத்து அந்த விளக்கின் மீது கவனம் செலுத்துங்கள் உங்கள் மனம் ஒருநிலை பட்டு உங்கள் எண்ணம் வலுவாகும் , மேலும் உங்களை சுற்றி உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகிப்போகும் .
உங்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்…!
நம்ம UMT – KADAI ல பஞ்சகவ்ய விளக்கு இருக்கு வாங்கி பயன் படுத்தி பாருங்க ..!!!!!
மேலும் படிக்கவும் – click below to read more