ககாசனம்-KAKASANA

உடல் திறனை அதிகரிக்க உதவும் ககாசனம்.

காகத்தின் அமைப்பை பெறுவதால் இப்பெயர் வந்தது.

காகத்தின் அமைப்பை பெறுவதால் இப்பெயர் வந்தது.

NoteConsult a doctor before beginning an exercise regime

StrengthensArm, Abdomen, Wrist

StretchesUpper back

Preparatory posesBalasanaAdho mukha svanasanaVirasanaBaddha KoṇāsanaPhalakasana

Follow-up posesAdho mukha svanasanaChaturanga DandasanaPhalakasana

Pose typeArm balance, Core

 

பயன்கள்:

  1. இதை நீங்கள் தினசரி செய்து வந்தால் உங்கள் உடல் திறனை அதிகரிக்கும்.
  2. உடலை நெகிழ்வு தன்மையுடன் வைக்க உதவும்.
  3. கை மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையை வலிமையடையச்செய்யும்.