ஓடுவதால் எலும்புகள் ஆரோக்கியம் பெறும்

முதியோர்களின் எலும்பு பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு எளிமையான வழி இளமையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே ஆகும்.மிகவும் எளிமையான உடற்பயிற்சி நடத்தல்,ஓடுதல் ஆகியவை ஆகும்.பின்வரும் காணொளியில் இளமையில் இருக்கும் பொழுதே இந்த உடற்பயிற்சியின் நன்மைகளை தெரிந்து, முதுமையிலும் எலும்பின் ஆரோக்யத்தை பாதுகாத்திடுவோம்.

https://youtu.be/QYTu5lLw878