எள் மற்றும் வெள்ளத்தின் நன்மைகளை தெரியாதவர்கள் நம் தளத்தில் தெரிந்து கொண்டும்,நன்மைகள் தெரிந்தவர்கள் இந்தக் காணொளியின் மூலம் ஒரு பழங்கால பதார்த்தமான எள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்று கற்றுக் கொள்ளுங்கள்.வளர் இளம் பெண்களுக்கு இந்த எள்ளு உருண்டை மிகவும் நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதனை தவிர்ப்பது முக்கியமானது.