உங்கள் முகத்தை பளபளக்க வைக்க ,ஜொலி ஜொலிக்க முற்றிலும் முகத்தை மினுமினுக்க வைக்க இப்பொழுது நீங்கள் சிரமப்பட தேவையில்லை. வீட்டில் நம் வடித்த சாதத்தில் உள்ள தண்ணீரை வைத்து ஒரு பதினைந்து நாட்களுக்கு நாம் RICE ICE CUBE செய்துவிடலாம். மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை கிளிக் செய்து காணொளியை முழுமையாக பார்க்கவும்…