உயிர்ச்சத்துக்கள் நீங்காமல் சுத்தமான குடிநீர் பெறுவது எப்படி? | Next Day 360

நீங்கள் குடி தண்ணீர் கேன் உபயோகிப்பவரா அல்லது RO பிளான்ட் வீட்டில் உபயோகிப்பவரா உங்களுக்காகத்தான் இந்த வீடியோ. ஆனால் அந்த தண்ணீரில் உங்களுக்கு தேவையான தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் இன்றைக்கு வாங்கக்கூடிய மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் தண்ணீரில் உங்களுக்கு உயிர்சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும் உடலுக்கு அத்தியாவசிய தேவையான தாதுக்களும் கிடைப்பதில்லை. அப்படி நமக்கு கிடைக்கும் மினரல் வாட்டரை கூட மீண்டும் உயிர் சத்து நிறைந்துள்ள ஒரு தண்ணீராக  மாற்ற முடியும் அதை எவ்வாறு எந்த மூலிகைகளை வைத்து மாற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள்.