நம் வாழ்க்கையில் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது .இன்றைய உலகில் நாம் நன்றாக சாப்பிடுவது இல்லை அது நம் உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது .நாம் பசிக்கும் நேரத்தில் தான் சாப்பிடவேண்டும் மிகவும் முக்கியமானது அதுதான் . நாம் உணவை மிகவும் அளவாக எடுக்க வேண்டும். சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு உணவை உண்ண கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .