நமது பாரம்பரிய முறைப்படி அனைவராலும் அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட உடல் சூட்டை மற்றும் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடிய ஒரு சிகிச்சை முறைதான் இந்த காணொளியில் நாம் காணவிருக்கிறோம். #nextday360
இதனை தினமும் இரவில் நீங்கள் தூங்குவதற்கு ஒரு 30 நிமிடம் முன்பாக தொடர்ந்து வரை 5 நாட்கள் செய்தாலே போதும் எப்படிப்பட்ட உடல் சூடும் தணியும் உடலில் பித்தம் கூடாமல் இருக்கும் அதுமட்டுமில்லாமல் பித்தம் சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து நோய்களும் தடுக்கப்படும். மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள். #உடல்_சூடு_தணிய