உடலுக்கு பால் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பதை பற்றி நாம் என்றாவது யோசித்திருந்தால் அவர்களுக்கு தான் இந்த காணொளி. இந்த காணொளி உங்களின் சந்தேகங்களை தீர்க்கும்.
மோர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு இயற்கையின் பானம். மோர் தான் மனித உடலுக்கு இன்றியமையாத நன்மைகளை செய்யக்கூடியது.
பால் பிடிக்காதவர்கள் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு பால் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பலருக்கும் ஓர் இன்றியமையாத பானம் மோர். கடைகளில் விற்கக்கூடிய மற்ற குளிர்பானங்களை காட்டிலும் அதிகளவு நன்மைகளை உடலுக்கு அள்ளித் தரக்கூடிய மோரினை பற்றி தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்…
https://youtu.be/HsFPhFUv_dA