நாம் கவனமில்லாமல் இதுவரை சாப்பிட்டு கொண்டிருக்கக்கூடிய தினசரி உணவுகள்தான் நம் உடலில் சர்க்கரையின் அளவை மெதுவாக கூட்டுகின்றன. அப்படி நான் எந்தெந்த உணவுகளை தவிர்க்க முடியாமல் உண்ணத் தொடங்குகிறோம். காலையிலிருந்து மாலை வரை நாம் கவனிக்கத் தவறிய உணவு என்ன? எதனை மாற்ற வேண்டும்? என்பதனை பற்றிய விரிவான காணொளி இதுதான் பார்த்து பயன்பெறுங்கள். #nextday360
#SugarControlTips