உடலிலுள்ள அனைத்து தழும்புகளும் எளிமையாக இயற்கை முறையில் மறைவதற்கு உபயோகப்படும் இந்த வீடியோவை பார்த்து பயனடையுங்கள். #nextday360
வெட்டுக்காய தழும்பு, தீக்காய தழும்பு, அம்மை தழும்பு, அம்மை வடு, காயத் தழும்புகள், புண்ணாகிய தழும்புகள், தையல் தழும்புகள், அடிபட்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்த தழும்புகள் போன்ற அனைத்து வகை தழும்புகளும் குணமாக இதிலுள்ள வீட்டு வைத்திய முறையை தொடர்ந்து உபயோகப்படுத்தி தழும்புகள் படிப்படியாக மறைய தொடங்கும்.