#ulcers #mouth ulcer #குடல்புண் #வாய்ப்புண் #உதடுப்புண் #தொண்டைப்புண்
உடலின் உட்பகுதியில் உள்ள உதட்டு புண், வாய்ப்புண், தொண்டைப்புண், குடல் புண் மற்றும் அல்சர் புண் ஆசனவாய்ப்புண், போன்றவைகள் அனைத்தும் குணமாகுவதற்கான மூலிகை ஒன்று உள்ளது. அந்த புண்கள் விரைவாக ஆறுவதற்கு இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது காணொளியை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…