இறைச்சியுடன் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு!! எதை சேர்த்து சாப்பிடலாம் | Next Day 360

இறைச்சி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் ஆட்டு இறைச்சியோ அல்லது மீனோ அல்லது கோழியோ நாம் சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி நாம் சிறிதளவுகூட யோசித்ததில்லை இதுதான் பலரின் இன்றைய நிலைமை.

நாம் அனைவரும் நமக்குத் தெரியாமலேயே நிறைய தவறுதலான உணவுகளை மாற்று உணவாக எடுத்து வருகிறோம். அப்படி நாம் என்ன இந்த உணவை இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது எவற்றை சாப்பிடலாம் என்பதனை பற்றிய விரிவான காணொளி தான் இதழ் இது ஒரு விழிப்புணர்வு காணொளியும் கூட பார்த்து பயனடையுங்கள்.
👇👇👇👇👇👇👇