உப்பிலாத பண்டம் குப்பையிலே என்றக் கூற்றை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறை வாழ்க்கையில் உப்பே இல்லாத அல்லது மிக குறைவான உப்பைச் சேர்த்த உணவுகளை உண்ணும் நிலைமைக்கு நம்மைத் தள்ளும் ஒரு நோய் தான் இந்த இரத்தக் கொதிப்பு.இதனால் உடம்பில் கெட்ட கொழுப்புகளின் அளவும் கூடுகிறது.சில சமயம் சிறுநீரகத்தின் சீரற்ற செயல்பாடுகளினாலும் உடலில் உப்பு அதிகரித்து விடுகிறது.எனவே கீழே உள்ள காணொளியைக் கண்டு எந்த உணவை எவ்வாறு எடுத்துக் கொண்டு ஆரோக்கிய வாழ்வை பெறலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.