இயற்கை வேளாண்மையானது வேதிப்பொருள் அற்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, நீர் மற்றும் நில வளத்தை பாதிக்காத வண்ணம் உணவு பொருட்களை விளைவிப்பதாக விளங்குகிறது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,மழை எவ்வாறு வருகிறது, நீர் மற்றும் நிலவளம் குறைவதற்கான காரணங்கள்,செயற்கை உரங்களின் பாதிப்புகள் போன்ற நல்ல கருத்துகளை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட நம்மாழ்வார் ஐயா அவர்கள் நகைச்சுவையுடன் கூறுவதை பின்வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.