இப்படியும் ஆவி பிடிக்கலாம் எங்கள் குழந்தையின் விளையாட்டு வீடியோ | Stay Safe | Stay Home

இப்பொழுது உள்ள கால சூழ்நிலையின் காரணமாக ஆவிபிடித்தல் பல வீடுகளில் பின்பற்றுகின்றன. நுரையீரலில் உள்ள கிருமித் தொற்றுகள் அழியவும் சுவாசப் பாதையில் உள்ள நோய்த் தொற்றுக்களை அழிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது இந்த ஆவிபிடித்தல் என்னும் நமது பாரம்பரிய முறை. இதனை எங்கள் வீட்டு குட்டி விளையாட்டாக செய்யும் செயல்கள் தான் இந்த வீடியோவாக பதிவாகியுள்ளது.