இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகவும் சளி, சுவாசப் பாதையில் உள்ள அலர்ஜி மற்றும் நோய்த் தொற்றுக்களை நீக்கவும் மொத்தத்தில் கபத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நுரையீரலை பலப்படுத்தக்கூடிய நம் பாரம்பரிய மருத்துவ மூலிகைகளான மூன்று மூலிகைகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வீடியோவை முழுவதும் பாருங்கள்.