அதிகம் மனஅழுத்தம் , நேரம் கழித்து சாப்பிடுவது , புகை பழக்கம் போன்ற பல காரணங்கள் தான் அல்சர் வருவதற்கு . அதிகம் காரம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டாம் .நம் உடம்பு எளிதில் சீரணமாக்கும் உணவை மட்டும் எடுக்க வேண்டும் . தேங்காய் பால் சாப்பிடுவது மிகவும் நல்லது .பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.