WEIGHT LOSS POWDER – உடல் எடையை குறைக்க முருங்கை பொடி

WEIGHT LOSS POWDER – உடல் எடையை குறைக்க முருங்கை பொடி

உடல் எடை என்றால் என்ன ? உடல் எடை ஏன் கூடுகிறது கூடுகிறது ஏன் கூடுகிறது?

நாம் உண்ணும் உணவில் இருந்து தான் தேவையான சக்திகள் பெறப்படுகிறது இந்த சக்திகள் உடலுக்கு தேவைப்படும் ஆற்றலைக் கொடுக்கிறது தேவைக்கதிகமான சக்திகள் நம் உடல் உருவாக்கும் பொழுது அதை நம் உடல் செலவழிக்காமல் உடலில் கொழுப்பாக சேர்ந்து விடுகிறது . இதுதான் உடல் எடை என்று சொல்லப்படுகிறது

உடல் எடை அதிகமாவதற்கு என்ன காரணம்?

முறையற்ற உணவு முறை

நாம் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த கலோரிகள் செலவிடமுடியாமல் கொழுப்புகளாக மாறி உடம்பில் தங்கி கொள்கிறது . இது நாம் சாப்பிடும் முறையை மாற்றிக் கொண்டால் நம்மால் இதை மாற்ற முடியும்.

உடற்பயிற்சி செய்யாமை

உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது நம்உடல் எந்த ஒரு சக்தியையும் செலவிடாமல் அப்படியே வைத்திருக்கும் இதனால் என்ன நடக்கும் என்றால் உடம்பில் சக்தி இருக்கும் ஆனால் செலவு செய்ய நாம் எந்த உடல் பயிற்சியும் செய்யாமல் இருப்பது உடல் எடை கூடுவதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது .

இன்னும் பல காரணங்கள் உள்ளது.

சரி இந்த உடல் எடை அதிகமாவதால் என்ன பிரச்சனை நமக்கு ஏற்படும் என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

1.மன நோய்

உடல் எடை அதிகமாக இருப்போர் நிறைய இடங்களில் சாமானிய மனிதர்கள் போல் இல்லாத ஒரு மனநிலை தோன்றுவது ஒன்று இது மனரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும்.

2. நீரழிவு நோய்

உங்கள் ரத்தத்தின் சர்க்கரை இயல்பைவிட அதிகமாக இருக்கும்பொழுது நீரழிவு நோய் உருவாகிறது . காலப்போக்கில் இது இதய நோய், நரம்பு பாதிப்பு ,பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் கண் பார்வை பிரச்சனை போன்ற பல சுகாதாரப் பிரச்சனைக்கு இந்த உடல் பருமன் வழிவகுக்கிறது .

இதை நாம் குறைக்கவில்லை என்றால் மேலே குறிப்பிட்ட பல பிரச்சனைகள் நமக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

3. இதய நோய்

உடல் எடை காரணமாக இதய நோய் ஏற்படுகிறது . இதயத்திற்கு ரத்தத்தை அனுப்பும் குழாய்களில் கொழுப்பு படிவதன் மூலமாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

4.கல்லீரல் நோய் .

அதேபோல் கல்லீரல் நோயும் ஏற்பட வாய்ப்பு உள்ளது கல்லீரலில் கொழுப்புப் படிவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் நாளடைவில் கல்லீரல் செயலிழந்து போவதற்கும் கூட உடல் எடை ஒரு மூலகாரணமாக அமைந்து விடுகிறது .

மற்றும் மனச்சோர்வு சில புற்றுநோய்கள் , பித்தப்பை நோய் , உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் , போன்ற பல வியாதிகள் வருவதற்கு இந்த உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இதை நீங்கள் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் நாளைடைவில் மிகப்பெரிய சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.

சரி இந்த உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் வேண்டும்?

முக்கியமாக உடல் உழைப்பு இருக்க வேண்டும் , உடல் உழைப்பு என்பது உடலின் அனைத்து பாகங்களும் செயல்படும் வண்ணம் இருக்க வேண்டும் . உதாரணமாக நாம் கணினியில் வேலை செய்தால் நம் உடம்பு அவ்வளவாக வேலை செய்யாது .

அதேபோல் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உடலில் இருக்கும் அனைத்து பாகங்களும் இயங்கும் இது தான் அந்த வித்தியாசம் .

இதை நாம் உடற்பயிற்சி மூலமாக சரிசெய்ய முடியும் தினமும் காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இந்த உடல் எடை கட்டுக்குள் இருக்கிறது அதுபோக நம் உணவு முறையில் சிறிது மாற்றம் தேவை .

தற்போது உள்ள உடல் எடையை குறைக்க நாம் ஒரு வழியை பின்பற்ற போகிறோம் இது எளிய வழி தான் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

இது முழுக்க முழுக்க நாம் காலம் காலமாக பயன்படுத்தி வந்த வந்த உணவுப்பொருள் தான் அந்த உணவுப் பொருளை நாம் தினமும் உட்கொள்ளும் பொழுது இந்த உடல் பருமன் கண்டிப்பாக குறைந்துவிடும்.

அந்த உணவுப் பொருள் வேறு ஒன்றும் முருங்கை இலை பொடி இந்த முருங்கை இலை பொடி உடல் பருமனை குறைப்பதற்கு உதவகிறது. அது எவ்வாறு குறைகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நாம் இப்போது பார்ப்போம்.

 

 

முருங்கை இலை பொடி உடல் எடை குறைக்க பயன்படுகிறது

 

முருங்கை பொடியின் சத்துக்கள் :

மற்ற கீரையை விட 25 மடங்கு அதிக இரும்பு சத்து உள்ளது ,

பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் சத்து உள்ளது ,

வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் சத்து உள்ளது,

கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ சத்து உள்ளது,

தயிரை விட 9 மடங்கு அதிக புரதம் சத்து உள்ளது,

மற்றும் ஆரஞ்சை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி சத்து உள்ளது.

பசியை குறைக்கிறது

முருங்கை இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் புரதங்கள் உள்ளன இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை உங்கள் உடல் பெறுவதன் மூலம் உங்களுக்கு பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது குறைவாக சாப்பிட உதவுகிறது இதனால் அதிகம் உணவு உட்கொள்ளும் பழக்கம் தடைபட்டு உடல் எடை குறைக்க உதவியாகிறது.

வேகமான வளர்சிதை மாற்றம்

முருங்கை இலை பொடியில் காணப்படும் வைட்டமின்கள், தாதுக்களின் கலவை வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவுகிறது, உடல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது மற்றும் உணவை சிறப்பாக ஜீரணிக்கிறது. இதனால்தான் முருங்கை இலை பொடியை பயன்படுத்துபவர்கள் விரைவாக எடை இழக்கிறார்கள்.

இது உடல் எடையை குறைக்க மிக சரியான வழிமுறை நீங்களும் பயன்படுத்தி உடல் எடையை குறையுங்கள்.

சரி இந்த பொடியை எப்படி பயன்படுத்துவது ? எங்கு கிடைக்கும் ?

நமது உணவே மருந்து தமிழ் கடையில் இந்த முருங்கை இலை பொடி இருக்கிறது , இந்த பொடியை ஒரு teaspoon எடுத்து சுடு தண்ணீர் அல்லது தேனுடன் கலந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் எடை குறைந்து திடமான உடல் தோற்றத்தில் இருப்பீர்கள்.

 

உயர்தர முருங்கை இலை பொடி

 

 

CLICK TO BUY – முருங்கை இலை பொடி 

key word : முருங்கை இலை பொடி , உடல் எடை , உடல் எடைகுறைய என்ன செய்ய வேண்டும் ?